About TNexams

இந்த வலைதளம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.TNPSC யின் அனைத்து குழு தேர்வுகளுக்கான வினா விடைகள் மற்றும் தமிழக அரசின் முந்தைய தேர்வின் வினா விடைகளும் இந்த தளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த வலைதளத்தில் இருந்து ஒவ்வொரு தேர்வுகளுக்கான அறிவிப்புகளையும் அந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறைகள் பற்றியும் கொடுத்துளோம்.

இந்த வலையதளத்தில் ஒவ்வொரு வருடம்,மாதம் மற்றும் நாள்களுக்கான நடப்பு நிகழ்வுகளை தினமும் மேம்படுத்துகின்றோம்.மேலும் முந்தைய தேர்வுகளின் வினா அல்லது புதிய வினாக்கள் மூலமாக தினமும் இணைய தேர்வுகளை நடத்துகின்றோம்.

மேலும் எங்கள் சமூகவலையதளத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்: