Tamil Model Question Papers With Answers Download PDF Part 2

Tamil Model Question Papers With Answers PDF வடிவில் Download செய்துகொள்ளலாம்.முந்தய part 1 யை தொடர்ந்து part 2 இங்கு பதிவேற்றியுள்ளோம்.இந்த பகுதி 2 யில் tnpsc தேர்வில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளும் வரும் tnpsc தேர்வுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Tamil Model Question Papers With Answers Download PDF Part 2:

இதில் பகுதி 2 யில் உள்ள அனைத்து கேள்விகளும் மற்றும் விடைகளும் tnpsc group 1 , 2, 2A, 4 தேர்வுகளுக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த பகுதியில் pdf யில் உள்ள கேள்விக்கான பதில்கள் pdf யின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

குறிப்பு:

பதில்களை பார்க்காமல் ஒரு தேர்வுக்கான கேள்விகளாக விடையளித்த பின் பதில்களை சரிபார்க்கவும்.இது தேர்வில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Tamil Model Question Papers With Answers Download PDF Part 1

9 ஆம் வகுப்புக்கான தமிழ் வினா மற்றும் அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்புக்கான தமிழ் வினா மற்றும் அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கான தொடர்புடைய கட்டுரைகள்:

6 ஆம் வகுப்புக்கான தமிழ் வினா மற்றும் அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளது.(குறிப்பு இந்த கேள்விகள் TNPSC GROUP 2 யில் கேட்கப்பட்ட கேள்விகள்)

7ஆம் வகுப்புக்கான தமிழ் வினா மற்றும் அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்புக்கான தமிழ் வினா மற்றும் அதற்கான பதில்களும் தரப்பட்டுள்ளது.

Leave a comment