Tnpsc Group 4 Notification 2020 Syllabus and Exam Pattern

இந்த ஆண்டு தமிழக அரசு ஆள்சேர்ப்புக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Tnpsc Group 4 தேர்வு மற்றும் Tnpsc 2A தேர்வு இரண்டுக்குமான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான சிறிய அறிவிப்பு ஒன்று 07.06.2019 அன்று வெளியிடபட்டுள்ளது.இந்த அறிவிப்பை பற்றிய தகவல்கள் கீழே கொடுத்துள்ளோம்.2020 க்கான Tnpsc Group 4 Notification மற்றும் Syllabus and Exam Pattern பற்றிய தகவளையும் கீழே கொடுத்துளோம் .

2020 Tnpsc Group 4 க்கான காலியிட விவரம்: 6491 இடங்கள். சரியான பணியிடங்களுக்கான தகவல் 14.06.2019 அன்று வெளியிடப்படும்.

EXAM NAMETNPSC GROUP 4
TNPSC GROUP 4 EXAM DATE01.09.2019
DATE TO APPLY 14.06.2019
LAST DATE TO APPLY14.07.2019
VACANCY6431

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/- + Registration Fee

2019 Tnpsc Group 4 தேர்வு தேதி: 01.09.2019

2019 Tnpsc குழு 4 தேர்வுக்கான முழுமையான அறிவிப்பு தேதி: 14.06.2019

2019 Tnpsc குழு 4 விண்ணப்பிக்க தேதி: 14.06.2019

2019 Tnpsc குழு 4 விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2019

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10th அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: தேர்வர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

Tnpsc Group 4 Notification 2020 Syllabus and Exam Pattern

Tnpsc தேர்வுக்கான முழுமையான அறிவிப்பை தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தை அணுகவும்.

TNPSC குழு 4 தேர்வு முறை:

பொருள் தேர்வு
நேரம்
அதிகபட்ச
மதிப்பெண்
தகுதி
மதிப்பெண்
Single Paper (S.S.L.C Std.)
General Studies(75 items)+
Aptitude Test(25 items) +
General Tamil /General
English(100 items)
(Total =200 items)

3 மணி
நேரம்
30090

Tnpsc Group 4 Pattern ptf Download

TNPSC குரூப் 4 இரண்டு வகையான கேள்வித் தாள்களை கொண்டுள்ளது:

Type- 1: General Studies (75 items) + Aptitude Test (25 items) and General English(100 items).
Type-2: General Studies (75 items) + Aptitude Test (25 items) and General Tamil (100 items).

தேர்வர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றை முதலில் தேர்வு செய்துகொள்ளவேண்டும்.

TNPSC Group 4 நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் அரசு துறையில் வேலை பெற முடியும்.தேர்வுக்கு தயாராக இருக்கும் அந்த தேர்வாளர்களுக்கு தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தேர்வுகளை நடத்துகின்றது.

tnpsc group 4 ,tnpsc group 4 syllabus ,tnpsc books , tnpsc model question paper , tnpsc group 4 exam , tnpsc online test , tnpsc group 4 syllabus ,மற்றும் tnpsc study material களை இந்த இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Summary

Leave a comment